அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 March 2023

அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா

அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா 


அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் விழா பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற தலைவருமான க. பழனி அவர்கள் தலைமையில் கழக கொடியினை ஏற்றி இனிப்புகள் வழங்கி சுமார் 700 நபர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார் விழாவில் அவைத்தலைவர் முத்துக்குமார் வரவேற்றார் பேரூர் கழக துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி கவுன்சிலர்கள் தங்க.அன்பரசு தேவிகா விஜயலட்சுமி வேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் பேரூராட்சி உட்பட்ட ஐந்தாவது வார்டு ஆறாவது வார்டு இரண்டு வார்டுகளிலும் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது இதில் மாவட்ட பிரதிநிதி ராஜாராமன் கழக பொருளாளர் செல்வம் பேரூர் கழக துணைச் செயலாளர் ஆனந்தன் பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/