கம்மாபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கோட்டேரி திரு பழனி சுரேஷ் அவர்கள் கழக கொடியினை ஏற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனா பென்சில் லட்டு வழங்கினார்.
இவ்விழாவில் ஒன்றிய கழக அவைத் தலைவர் ஸ்ரீ ரங்கநாதன் ஒன்றிய கழக துணை செயலாளர் எம் எஸ் பன்னீர்செல்வம் மாவட்ட கழக பிரதிநிதி டாக்டர் சார் வேல்முருகன் முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் இரா சேதுராமன் கிளைக் கழக செயலாளர் சந்துரு கிளைக் கழக செயலாளர் ராமச்சந்திரன் ஒன்றிய பிரதிநிதிகள் காந்திநகர் ஒன்றிய பிரதிநிதி செல்வராசு இளைஞரணி செந்தில்குமார் கிளை கழக துணை செயலாளர் ராஜீவ் காந்தி ஜீவா முத்தமிழ் செல்வன் சூரியா சேதுராமன் பாஸ்கர் சுரேஷ் பன்னீர் பழனிவேல் பரமசிவம்ர கமலக்கண்ணன் ஒன்றிய பிரதி நிதி மதியழகன் கிளைக் கழக செயலாளர் தா பாலகுமார் கிளைக் கழக செயலாளர்கே முருகையன் அவைத்தலைவர் தலைவர் பிச்சமுத்து அவைத்தலைவர் யூ பாலசுந்தரம் துணை செயலாளர் கதிர்வேல் துணைச் செயலாளர் கதிரேசன் துணைச் செயலாளர் சாந்தி பூவராகவன் கண்ணகி தக்ஷிணாமூர்த்தி கஸ்தூரி பிச்சாண்டி விஜயா ராணி உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
No comments:
Post a Comment