66 வது அகில இந்திய காவல் திறனாய்வு போட்டி மத்திய பிரதேசம் போபாலில் பிப்ரவரி 13.2.2023 தேதி முதல் 17.2.2023 வரை நடைபெற்ற போட்டியில் அனைத்து மாநில காவல்துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு திறனாய்வு போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் கடலூர் மாவட்ட தலைமை காவலர் ச. பாபு அவர்கள் கலந்து கொண்டு முதல் இடம் பெற்று தங்கபதக்கம் வென்றார்.
அகில இந்திய அளவில் தங்கபதக்கம் வென்ற ச. பாபு அவர்களைபாராட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் இராமச்சந்திரன், தலைமை காவலர்கள் ராஜாராமன், சக்கரவர்த்தி, ராஜராஜன், அருண் ஆகியோர் சால்வை அணிவித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்
No comments:
Post a Comment