தமிழ்நாடு முதல்வர்,கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர்,கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் அவர்களின் வழிகாட்டுதலோடு,
நல்லூர் ஒன்றியம் கண்டப்பங்குறிச்சி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி துறை சார்பில் இன்று கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் காப்பு நிகழ்ச்சியை நல்லூர் ஒன்றிய ஆட்மா குழு தலைவர் பாவாடை கோவிந்தசாமி தலைமை இந்த விழா நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர்,நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் குத்து விளக்கு ஏற்றி வைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளையல் காப்பு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நாக யோஜனா வல்லி நல்லூர் ஒன்றிய சத்துணவு திட்ட அலுவலர் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சக்தி விநாயகம் மாவட்ட கவுன்சிலர். சிவக்குமார் ஒன்றிய கவுன்சிலர்.செல்வகுமாரி ரகுநாதன் ஊராட்சி மன்ற தலைவர்.
மாரிமுத்தாள் குணசேகரன்
ஒன்றிய துணை செயலாளர்,
அன்பு குமரன் ஒன்றிய துணை செயலாளர்,நல்லூர் தனசேகரன் ஒன்றிய இளைஞரணி துணைஅமைப்பாளர்,நகர் பாபு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்,தங்க ராஜா ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்.
செந்தில்குமார் ஒன்றிய பொறியாளர் அணி,ராஜவேல் ஒன்றிய மாணவரணி,
மாரிமுத்து ஒன்றிய மாணவர் அணி,
கண்டப்பங்குறிச்சி கிளைக் செயலாளர்
பன்னீர்செல்வம் பிஞ்சனூர் கிளைக் செயலாளர்,நாகேஷ் ஐவதகுடி கிளைக் செயலாளர்,முருகேசன் கீழக்குறிச்சி கிளை செயலாளர்,மஞ்சமுத்து சாத்தியம் கிளைச் செயலாளர்.அரிஈசன் வேப்பூர் கிளைக் கழக செயலாளர்,மருதை திருப்பெயர் கிளைச் செயலாளர். சின்னசாமி கோ கொத்தனூர் கிளை செயலாளர்.சிவக்குமார் திருப்பெயர் கிளைக் செயலாளர்,பெரியசாமி சாத்தியம் கிளை செயலாளர்.ரஜினிகாந்த் சிறுநெசலூர் கிளைக் செயலாளர்,மாயவன் ஆதியூர் கிளை செயலாளர்.முருகேசன் மேமாத்தூர் கிளை செயலாளர்.ராஜா சேதுவாராயன் குப்பம் கிளைசெயலாளர்.
சசிகுமார் பெரியநெசலூர் கிளை செயலாளர்.மாயவேல் நிராமணி கிளைச் செயலாளர்.செந்தில்குமார் பா.கொத்தனூர் கிளை செயலாளர்.சங்கர் கண்டப்பங்குறிச்சி ஒன்றிய கழகப் பிரதிநிதி.கணேசன் கோ கொத்தனூர் கிளைக் கழக முன்னோடி.எஸ் ஆர் மணி ஒன்றிய கழக பிரதிநிதி,பெரியசாமி ஒன்றிய ஆயலாக அணி,கழக நிர்வாகிகள் பலர் சமுதாய வளையல் காப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
No comments:
Post a Comment