கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரையில் கோடிக்கணக்கான ஏழைகளின் உணவு மானியம் ஒரு லட்சம் கோடி வெட்டு,விவசாயிகளின் உரமானியம் 50,000 கோடி வெட்டு, 100 நாள் வேலை திட்டத்திற்கு 29000 ஆயிரம் கோடி ரூபாய் வெட்டு ,பி எம் கிஸான் திட்டத்திலிருந்து 800 லட்சம் விவசாயிகள் வெளியேற்றம் ஒன்றிய மோடி அரசின் கார்பெட் ஆதரவு பட்ஜெட்டை கண்டித்து நாடு முழுவதும் நகல் எரிப்பு போராட்டம் வட்ட தலைவர் ஆர். கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.
வீரமணி வட்ட தலைவர் விதொச , பிளவேந்திரன் வி ச, வட்டக் குழு தோழர்கள்: சுந்தர வடிவேல், நெல்சன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் செந்தில்,சேகர், சத்யாகிருஷ்ணன் வி.தொ.ச மாநில குழு உறுப்பினர், அசோகன் வட்ட செயலாளர், கலைச்செல்வன் மாவட்ட குழு உறுப்பினர் உள்ளிட்ட பங்கேற்றனர்.
No comments:
Post a Comment