சிதம்பரம் அருகே பெரியார் அரசு கலைக்கல்லூரியில் புல்வாமா தாக்குதல் நினைவு அஞ்சலி
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 14 புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த ராணுவ வீரர்களுக்கு கல்லூரியின் புள்ளியல் துறை சார்பாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் ராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மெழுகுவத்தி ஏந்தி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment