காட்டுமன்னார்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கு பள்ளியில் ஷாம்தாசனி் பவுண்டேஷன் உதவியுடன் விநாயகர் பேரரசு அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேர்வு எழுதும் அட்டை மற்றும் பென்சில் பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் நிர்வாக இயக்குனர் கனகராஜ் அவர்கள் வழங்கினார் தலைமை ஆசிரியர் சாந்தி உடன் இருந்தார்.
No comments:
Post a Comment