அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் நியமனம்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நடத்திய புதுக்கோட்டையில் நடைபெற்ற 10வது மாநில மாநாட்டில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பிரகாஷ் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் அவருக்கு அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்
செய்தியாளர் கே பாலமுருகன்
No comments:
Post a Comment