சிதம்பரம் நகர மன்ற கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 February 2023

சிதம்பரம் நகர மன்ற கூட்டம்

சிதம்பரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது


சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் தலைமை தாங்கினார் ஆணையாளர் அஜிதா பர்வீன் பொறியாளர் மகாராஜன் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகிய முன்னிலை வகித்தனர் சுகாதார ஆய்வாளர் பழனிசாமி அன்பரசன் ஆகியோர் வரவேற்றார் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 


தங்களது கோரிக்கைகளை குறித்து பேசினார்கள் நகர மட்டத் தலைவர் கூறுகையில் ஏழை எளிய மக்கள் நடுத்தர பொது மக்களிடம் அதிகாரிகள் எடுபுடியாக வரி வசூல் செய்யக்கூடாது புதிய குழாய் அமைத்து கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சிதம்பரம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கும் வழங்க வேண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். 


சிதம்பரம் பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகளை நடைபெற உள்ளது என்று கூறினார் இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள் மூத்த  நகர மன்ற உறுப்பினர் ரமேஷ் அப்பு சந்திரசேகர் ஏ ஆர் சி மணிகண்டன் தில்லை ஆர் மக்கீன் சித்ரா பாலசுப்ரமணியன் தரணி அசோக் இந்துமதி அருள் கல்பனா சண்முகம் தஸ்லிமா பூங்கொடி தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/