திட்டக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 13 February 2023

திட்டக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி

திட்டக்குடியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 


கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உத்தரவின் படி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் (தொழுநோய்), கடலூர் அவர்களின் ஆணைக்கிணங்க மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் பாலச்சந்தர்  தலைமையில் திட்டக்குடி பகுதியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.



இதில E. இ கீரனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சங்கீதா கொடியசைத்து தொழு நோய் விழிப்புணர்வு ஊர்வலத்தை  துவங்கி வைத்தார்.


இதில் வட்டார மருத்துவ சாரா மேற்பார்வையாளர் அறவாழி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம், பகுதிநேர சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தொழுநோய் பற்றி நலக்கல்வி  அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய  விழிப்புணர்வு பொதுமக்கள் இடையே ஏஏற்படுத்தப்பட்டது. 


இதில் பிரதிபா ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் மாணவிகள் கலந்து கொண்டனர். பிரதீபா இன்ஸ்டிட்யூட்  தாளாளர் இளவரசு அனைவருக்கும் நன்றி கூறினர். இதில் 150 மாணவிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/