காந்தி நகரில் பழங்குடியினர் 24 பேருக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம், மங்களூர் ஒன்றியம் ராமநத்தம் காந்திநகரில் வசிக்கும் விளிம்பு நிலையிலுள்ள பழங்குடியினர் 24பேருக்கு ஒரு கோடியே 5லட்ச ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணையை மங்களூர் ஒன்றிய பெருந்தலைவர் KNT. சுகுணாசங்கர் வழங்கினார்.
திட்டக்குடி தாசில்தார் ரவிச்சந்திரன், பி.டி.ஓ.க்கள் சிவகுருநாதன், முருகன், ஊராட்சிமன்ற தலைவர் செல்லமுத்து ,அரசு அதிகாரிகள்,கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment