கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமம் அருகே உள்ள நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கு உள்ளது,இதன் அருகே நீண்ட ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்த மலை போல் குவிந்து கிடந்த குப்பை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இதனால் விருத்தாசலத்திலிருந்து உளுந்தூர்பேட்டை செல்லக்கூடிய சாலையில் குப்பை கிடங்கள் இருந்து வரக்கூடிய புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது, இவ்வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்,நகராட்சி ஊழியர்கள் உடனடியாக விருத்தாசலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள்ப போராடி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர்.
Post Top Ad
Monday, 13 February 2023
Home
விருதாச்சலம்
விருத்தாசலம் நகராட்சி குப்பை கிடங்கு அருகே பயங்கர தீ. புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
விருத்தாசலம் நகராட்சி குப்பை கிடங்கு அருகே பயங்கர தீ. புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
Tags
# விருதாச்சலம்
About தமிழக குரல்
விருதாச்சலம்
Tags
விருதாச்சலம்
Subscribe to:
Post Comments (Atom)
தமிழக குரல் - கடலூர்
தமிழகத்தின் வளர்ந்துவரும் #1 உள்ளூர் செய்தி இணையதளம், கடலூர் மாவட்டத்தின் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment