152 வது தைப்பூசத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அன்னதானம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 February 2023

152 வது தைப்பூசத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அன்னதானம்

152 வது தைப்பூசத்தை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அன்னதானம் வழங்கினர்!!!


கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம்    மருதூர் கிராமத்தில் உள்ள  வள்ளலார் அவதார இல்லத்தில் 152. ஆவது தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வடலூர் பணிமனை அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அறிவழகன் நடத்துனர் தலைமையில் ஒன்றிணைந்து அன்னதானம் வழங்கினர்.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பு.கொளக்குடி ஊராட்சி மன்றதலைவர்  செங்கோடன் சின்ன மருது அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். 

No comments:

Post a Comment