திட்டக்குடி அருகே தந்தை மகனை தாக்கியதால் மகன் உயிர் மின் கோபுரத்தில் ஏறியதால் மிரட்டல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 February 2023

திட்டக்குடி அருகே தந்தை மகனை தாக்கியதால் மகன் உயிர் மின் கோபுரத்தில் ஏறியதால் மிரட்டல்.

கடலூர்: திட்டக்குடி அருகே பெருமுளை கிராமத்தில் தந்தை மகனை தாக்கியதால் மகன் உயிர் மின் கோபுரத்தில் ஏறியதால் அங்கு  பரபரப்பு


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை  கிராமத்தில் வசித்து வரும் மூக்கன் மகன் நாராயணசாமி 52 இவர் நேற்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து அவருடைய மகன் கபில்தேவ்  என்பவரை அடித்துள்ளார் இதனால் மனமுடைந்த கபில்தேவ் அதிகாலை 3 மணி அளவில் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கொதித்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். 


அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் கொடுத்துள்ளனர் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர்  மற்றும் காவல்துறையினர் கபில்தேவிடம் சமாதானம் பேசி தாய் சிவஞானம் என்பவரிடம் அனுப்பி வைத்துள்ளனர் பெருமுளை கிராமத்தில் பரபரப்பு

No comments:

Post a Comment