ஈரோடு தேர்தலில் கடலூர் அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 February 2023

ஈரோடு தேர்தலில் கடலூர் அதிமுக சார்பில் வாக்கு சேகரிப்பு

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி  தேர்தல் பொறுப்பாளர் ஏ கே செங்கோட்டையன்  கடலூர் வடக்கு மாவட்ட அ தி மு க செயலாளர் முன்னாள் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் மேற்பார்வையில் ஈரோடு கிழக்கு தொகுதி  ஏ பி அக்ரஹார பகுதியில் வீடு வீடாக சென்று வாக்காளர் சரி பார்க்கும் பணியை மேற்கொண்டனர். 


கடலூர் முதுநகர் பகுதி அ தி மு க செயலாளர் வ.கந்தன்  ஈரோடு கிழக்கு தொகுதி கழக நிர்வாகிகள்  கண்ணன்   மாணிக்கம் மற்றும் சூசை ராஜ் பாவலன் டிரைவர் சிவா ஆகியோர் இருந்தனர். 

No comments:

Post a Comment

*/