வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் உள்ள பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் குளிர் காற்றுத வீசி வருகிறது
ஒரு சில இடங்களில் விட்டுவிட்டு சாரை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மூச்சு அடைந்துள்ளனர் குளிர்ந்த காசு காற்று வீசி வருவதால் பணிக்கு செல்லும் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்
No comments:
Post a Comment