இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய புவனகிரி காவல் ஆய்வாளர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 February 2023

இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மரியாதை செலுத்திய புவனகிரி காவல் ஆய்வாளர்

இறந்த சிறப்பு உதவி ஆய்வாளர் இறுதி சடங்கு நிகழ்ச்சியில்  கலந்து கொண்டு மரியாதை செலுத்திய புவனகிரி காவல் ஆய்வாளர் 


 

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த திரு.K.தாயுமானவன் சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் உடல்நல குறைவால் இயற்கை எய்தினார். அவரின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம்    மருதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட     மஞ்ச கொல்லை கிராமத்தில் இன்று 24.02.23 ந் தேதி காலை 08.15 மணிக்கு அவரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில்    புவனகிரி வட்ட காவல்  ஆய்வாளர் திருமதி சரஸ்வதி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சந்தோஷ் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

No comments:

Post a Comment

*/