கடலூர் மாவட்ட காவல்துறை சார்பாக கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் பணிபுரிந்த திரு.K. தாயுமானவன் (வயது) 59 சிறப்பு உதவி ஆய்வாளர் அவர்கள் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று 23.02.23 ந் தேதி உயிர் இழந்தார்.
இறுதி சடங்கு கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் சடங்கிற்கு இன்று 24.02.23 ந் தேதி கடலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திரு.R.ராஜா ராம் ஐ.பி.எஸ் அவர்களின் உத்தரவின்படி இறந்தவரின் ஈம சடங்கிற்கு காவலர் சேமநல நிதியிலிருந்து ரூபாய் 50000 / - ரெட்டிச்சாவடி காவல் உதவி ஆய்வாளர் திரு .ஆறுமுகம் அவர்கள் தலைமையில் கொடுக்கப்பட்டு காவல்துறை சார்பாக இறந்தவருக்கு திரு. மகேந்திரன் உதவி ஆய்வாளர் தலைமையில் 21 குண்டுகள் முழங்க இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு குல வழக்கப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது
No comments:
Post a Comment