புலிவலம் கிராமத்தில் பிஜேபி சார்பில் பழைய கொடி புதுப்பித்து புதிய கொடி ஏற்றும் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 February 2023

புலிவலம் கிராமத்தில் பிஜேபி சார்பில் பழைய கொடி புதுப்பித்து புதிய கொடி ஏற்றும் விழா

புலிவலம் கிராமத்தில் பிஜேபி சார்பில்  பழைய கொடி புதுப்பித்து புதிய கொடி ஏற்றும் விழா. 


கடலூர் மேற்கு மாவட்டம் மங்களூர் கிழக்கு ஒன்றியத்தில் ஓபிசி அணி மாவட்ட தலைவர்  கஜேந்திரன் சிங் தலைமையில் பழைய கொடியை புதுப்பித்து புதிய கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.


இதில்  மாவட்ட பொதுச் செயலாளர் ஓபிசி அணி கதிர்வேல் முன்னிலை வகித்தார் .


ஓபிசி அணி மாவட்ட செயலாளர் ராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேல்முருகன் ஊரக மேம்பாட்டு துறை மாவட்டத் துணைத் தலைவர் கார்த்திகேயன், ஊரக மேம்பாட்டு துறை மாவட்ட செயலாளர் சிவா, ஒன்றிய செயலாளர் ஆப்பிள் செல்வம், விவசாய அணி ஒன்றிய தலைவர் பொற்கை பாண்டியன், ஓபிசி அணி ஒன்றிய தலைவர் பச்சமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஓபிசி அணி காளிரத்தினம், பட்டியல் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டியன், எஸ்டி அணி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், ஓபிசி அணி ஒன்றிய செயலாளர் ராயர் இன்னும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

No comments:

Post a Comment