விருத்தாசலத்தில் மாசி மக விழாவை முன்னிட்டு மணிமுத்தாற்றாங்கரையில் முன்னேற்பாடுகள் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் ஆய்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 7 February 2023

விருத்தாசலத்தில் மாசி மக விழாவை முன்னிட்டு மணிமுத்தாற்றாங்கரையில் முன்னேற்பாடுகள் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் ஆய்வு

விருத்தாசலத்தில் உலக பிரசித்தி பெற்ற உலக அருள்மிகு விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரிஸ்வரர் மாசி மக விழாவை முன்னிட்டு மணிமுத்தாற்றாங்கரையில்  முன்னேற்பாடுகள் குறித்து விருதை சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.


உடன் விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ்,  விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அந்தோணிராஜ், நகராட்சி பொறியாளர், நெடுஞ்சாலைதுறை பொறியாளர் விவேகனந்தம், நீர்வளத்துறை பொறியாளர் உமா, காவல் உதவி ஆய்வாளர் ஐய்யனார்,  நகரமன்ற உறுப்பினர்கள் ராஜாத்திசரவணன், வசந்தி புருஷோத்தமன், கருணாநிதி மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் பூபதி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் செந்தில், வட்டார பொது செயலாளர் பிரபாகரன், லெனின் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment