வடலூர் அடுத்த வெங்கடீடகுப்பம் அரச பள்ளி மாணவர்களுக்கு இலவச நேட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் வடலூர் அடுத்த வெங்கட்டங்குப்பம் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு பென்சில் Box, ஜாமண்டரி Box நோட்டுகள் மற்றும் எழுது பொருட்கள் சென்னையில் IT யில் பணிபுரியும் obc தலைவர் சுப்பையா அவர்களின் மைத்துனர் ரங்கநாதன் அவர்தம் மனைவியார் மைந்தன் கவின் மற்றும் நகராட்சி உறுப்பினர் அர்ச்சுனன் தலைமை ஆசிரியர் துரைமணிராஜன், பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணி உதவி ஆசிரியர்கள் சுரேஷ் ஞான ஆனந்தி சமூக ஆர்வலர் புகழேந்தி மற்றும் ஊர்பிரமுகர்கள் கலியமூர்த்தி சங்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர் முடிவில் தலைவர் சுப்பையா கருத்துரை ஆற்றினார்
No comments:
Post a Comment