ஸ்ரீமுஷ்ணத்தில் அதிமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்தவுடன் ஸ்ரீமுஷ்ணம் நகரச் செயலாளர் பூமாலை கேசவன் தலைமையில் கடைவீதியில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் குமார் ஒன்றிய கவுன்சிலர் ஏ பி கே ரவி இ கே பி மணிகண்டன் முத்தையா செந்தில் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர் வார்டு கவுன்சிலர் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment