தமிழக முதல்வருக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் சிவபக்தர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
சிதம்பரம் நடராஜர் கோவில் நேற்று மகா சிவராத்திரி முன்னிட்டு சிவ பக்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு தரிசனத்திற்காக குவிந்தனர் சிவராத்திரி தினத்தில் ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் ஒரே நிற சீருடையில் 50 பேர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர் கோவிலுக்கு தரிசனத்திற்கு வந்த பொதுமக்களுக்கு இடையே தகாத வார்த்தையில் பேசியும் பொது மக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
காவல்துறை ஊர்க்காவல் படையினர் தன்னார்வலர்கள் இருந்த நிலையில் யாருடைய அனுமதியில் கோவில் நிர்வாகம் இப்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சிவ பக்தர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் இதனை அடுத்து கோயில் நிர்வாகத்தை கண்டித்து தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்
No comments:
Post a Comment