புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு நகர வடலூர் நகர அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது
கடலூர் மாவட்டம் வடலூர் நகர அதிமுக சார்பில் புரட்சித்தலைவி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 75 பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அதிமுக தொண்டர்கள் அனைவரும் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்டம் அம்மா பேரவை துணை செயலாளர் k. கிருஷ்ணன் நகர அவை தலைவர் வேல்முருகன் நகர பொருளாளர் நடராஜன் நகரத் துணைச் செயலாளர் பரமசிவம் நகர இணைச்செயலாளர் பக்தவச்சலம் இணைச் செயலாளர் சத்யா ராஜசேகர் மாவட்ட பிரதிநிதி ராஜாராம், ராமமூர்த்தி மகளிர் அணி துணைச் செயலாளர் செல்வி முன்னாள் பொதுச் செயலாளர் தானப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment