தமிழ்நாடு கவர்னர் R.N.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் K.S. அழகிரி ஆணைக்கிணங்க புவனகிரி தெற்கு காங்கிரஸ் கமிட்டி சார்பாக S.S.சண்முகம் தலைமையில் புவனகிரி போஸ்ட் ஆபீஸ் எதிரில் தமிழ்நாடு கவர்னர் R.N.ரவியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கீரப்பாளையம் வட்டார தலைவர் K. செழியன் மற்றும் புவனகிரி காங்கிரஸ் நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள்.
சாதிக் அலி செய்தியாளர்

No comments:
Post a Comment