கடலூர் :ஆவட்டி கூட்டு ரோட்டில் TVS XL வந்த நபர் தேசிய நெடுஞ்சாலை கடக்க சென்றபோது சென்னைல் இருந்து திருச்சி மார்க்கம் சென்ற SETC அரசு பேருந்து TVS XL இருசக்கர வாகனம் மீது மோதாமல் எதிர் திசையில் வந்த கார் மீது மோதியதில் காரில் பயணம் செய்த ஒருவர் உயிரிழப்பு திருச்செந்தூர் சாமிதுரை மனைவி ஜெயலட்சுமி(65) வயது , 4 நபர்களுக்கு பலத்த காயம் இரண்டு நபர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கும் இரண்டு நபர்கள் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்.
![]() |
கார் ஓட்டி வந்த நபர் திருச்செந்தூரைச் சேர்ந்த சாமுவேல் மகன் ராஜேஷ் ,TVS XL ஓட்டி வந்த நபர் பட்டாகுறிச்சி முத்துசாமி மகன் ராமர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார் . ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
விபத்தில் உயிரிழந்த ஜெயலட்சுமி உடல் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment