அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர், கழக பொருளாளர் எதிர்கட்சித் துணை தலைவர் OPS அவர்களின் 73 பிறந்தநாளை முன்னிட்டு
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு கொளஞ்சியப்பர் ஆலையத்தில் உள்ள வினாயகர் முருகப்பெருமான் சிறப்பு பூஜை செய்துனர், அனைவருக்கும் பரிவட்டம் கட்டப்பட்டு வெள்ளி தேர் வடம் பிடித்து இழுத்து கோவில் உட்பிரகாரத்தை சுற்றிவந்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் புகழேந்தி, பொது குழு உறுப்பினர் தங்க ஜெய்சங்கர், நல்லூர் கிழக்கு ஒன்றியம் சம்பேரி ரெங்கநாதன், திருவட்டதுறை மும்மூர்த்தி, பொது குழு உறுப்பினர் செல்வராஜ், திட்டகுடி தொகுதி மனோகரன், மங்களூர் கிழக்கு ஒன்றியம் இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி கணேசன், விருத்தாசலம் தெற்கு ஒன்றிய பொருளாளர் அமல்ராஜ், கவுண்டமணி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் இளையராஜா, முன்னாள் உதவி ஆய்வாளர் பூதாமூர் எம்ஜிஆர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயளாலர் புகழேந்தி ராஜா செய்திருந்தார்.

No comments:
Post a Comment