வாணதிராயபுரம் கிராமத்தில் பாமக தலைவர் வரவுள்ள நிலையில் பாமகவினர் ஆய்வு.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணதிராயபுரம் கிராமத்திற்கு வருகிற 7 ஆம் தேதி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பிரச்சார விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்ளும் இடத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில கொள்கை விளக்கஅணி செயலாளர் செல்வக்குமார், கடலூர் மாவட்ட செயலாளர்கள் இரா. ரவிச்சந்திரன், செல்வ மகேஷ் சண். முத்துகிருஷ்ணன் ஆகியோர்கள் பாமக நிர்வாகிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment