ஸ்ரீமுஷ்ணத்தில் விவசாயிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் விவசாயிகளின் கலந்தாய்வுக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் சயின்டிபிக் அக்ரிகல்சர் லேபாரட்டரி. பி.லிமிடெட் மதுரை மற்றும் தமிழ்நாடு அக்ரோ சார்பில் ஸ்ரீமுஷ்ணம் இணைந்து நடத்தும் விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர் திருமதி சங்கீதா வேளாண்மை உதவி இயக்குனர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இயற்கை முறை பற்றியும் சிறப்புரையாற்றினார் இதில் ஏராளமான 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment