விருத்தாசலத்தில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

விருத்தாசலத்தில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்.

விருத்தாசலத்தில் நெடுஞ்சாலை துறையை கண்டித்து தமிழ் நாடு திட்டம் மேம்பாட்டு அலுவலகம் முன்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம். 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து பொன்னேரி பைபாஸ் ரோட்டில் அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க கோரியும் நகர செயலாளர், கவுன்சிலர் பி.ஜி.சேகர் தலைமையில் நடைபெற்றது.  



பின்னர் கோரிக்கை அடங்கிய மணுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுக் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து  கலைந்து சென்றனர் .இதில் நகர தலைவர் கந்தசாமி மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேஷ் நகர பொருளாளர் சோதிமுருகன் நகர து.தலைவர் வினாயகமூர்த்தி நகர து.செயலாளர் அய்யப்பன் மாவட்ட ஊடகப்பிரிவ ராம்பிரகாஷ் நகர விவசாய அணி தங்கமணி நகர தொழிற் சங்க அணி கதிரவன் நகர அமைப்பு செயலாளர் பாலமுருகன் நாகராஜ் நகர சிறுபான்மை பிரிவு ஷாகுல் அமீது குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

*/