ரேஷன் கடை அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 January 2023

ரேஷன் கடை அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது

ரேஷன் கடை அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் அகர புத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தராஜன் பேட்டை கிராமத்திற்கு நியாய விலை கடை அமைத்து கொடுத்ததற்கு முழு பரிந்துரை செய்த வட்ட வழங்கல் அலுவலர் ஆனந்தி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கோவிந்தராஜன் பேட்டை கிராமத்தின் சார்பில் சமூக ஆர்வலரும் ஆசிரியருமான திரு சங்கு அவர்களும் ஊராட்சி மன்ற உறுப்பினர் வீரா அமிர்தலிங்கம் அவர்களும் பொன்னாடை போர்த்தி டைரி காலண்டர் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்

No comments:

Post a Comment

*/