வடலூரில் புதிய நகராட்சி கட்டிடம் அமைக்கும் பணியை ஆய்வு மேற்கொண்டனர்
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி அண்மையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்
இந்நிலையில் நகராட்சி கட்டிடம் கட்டும் பணியினை இன்று ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் தலைமையில் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுடன் ஆய்வுப்பணி மேற்கொண்டார்.

No comments:
Post a Comment