கோவை ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி ரதம் வடலூர் வந்தடைந்தது
வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்படுவதை ஒட்டி, பொது மக்களுக்கு இதனை வெளிப்படுத்தும் விதமாக கோவை ஈஷா யோகா மையத்திலிருந்து ஆதியோகி ரதம் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு ஈஷா யோகா மையம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று ஆதியோகி ரதம் வடலூர் பகுதிக்கு வந்தடைந்தது பொதுமக்கள் பலர் இதனைக் கண்டு வணங்கி வருகின்றனர்.
No comments:
Post a Comment