ஸ்ரீமுஷ்ணத்தில் கட்டிடத் தொழிலாளர் சங்கம் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் எட்டு அம்ச கோரிக்கை வலியுறுத்தி சாலை மறியல் 1000க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளருக்கு மணல் குவாரி அமைத்து தந்திடு 240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய் போன்ற பல கோரிக்கைகள் வலியுறுத்தி அண்ணா சிலையில் இருந்து காந்தி சிலை வரை பேரணையாக வந்து காந்தி சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர் கட்டடத் தொழிலாளர் சங்கம் மாவட்டத் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
முன்னிலை ஸ்ரீமுஷ்ணம் வட்டார தலைவர் செல்வராஜ் ஸ்ரீமுஷ்ணம் நகர பொருளாளர் சங்கரவேல் ஸ்ரீமுஷ்ணம் துணைத் தலைவர் ரவி வட்டார செயலாளர் விநாயகம் மற்றும் முருகன் ஜெயபால் செந்தில்குமார் வெங்கடேசன் முத்துக்கிருஷ்ணன் ராமச்சந்திரன் தமிழரசி மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் விவசாயிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment