காணாமல் போன மகனை கண்டுபிடித்து தரக்கோரி பெற்றோர்கள் ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே லட்சுமணபுரம் கிராமத்தில் வசித்து வரும் செல்வராஜ் மகன் பிரபாகரன் TN91 Z 5316 என்ற எண்ணுள்ள இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு காலை 8 மணிக்கு வீட்டில் இருந்தவர்களிடம் கொரக்காவடிக்கு சென்று வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் காணவில்லை என ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பெற்றவர்கள் புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் விசாரணை
No comments:
Post a Comment