கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நேரு யுவ கேந்திரா குமராட்சி ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றிய அளவிலான நேரு யுவ கேந்திரா மூலம் மன்றங்களுக்கான கயிறு இழுத்தல் குண்டு எறிதல் நீளம் தாண்டுதல் ஆண்கள் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் பெண்கள் விளையாட்டுப் போட்டிகள் குமராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் விளையாடி வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் மெடல் சான்றிதழ் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக R சங்கர் செஃபின்ஸ்பெக்டர் குமராட்சி காவல் நிலையம் V சஞ்சீவிகுமார் தலைமை காவலர்கு மராட்சி காவல் நிலையம் மற்றும் R ரிஜேஷ்குமார் மாவட்ட இளையோர் அலுவலர் நேரு யுவ கேந்திரா கடலூர் R ரகுவரசன் முன்னாள் தேசிய இளையோர் சேவை தொண்டர் R சூர்யா ரகுவசந்தன் சட்ட இணைதொண்டர் சிதம்பரம் போட்டி நடுவர் A அருண் உடற்கல்வி ஆசிரியர் G கோபாலகிருஷ்ணன் உடற்கல்வி ஆசிரியர் விக்னேஷ் தலைவர் பாலமுருகன் விளையாட்டு மன்றம் தெற்கு மாங்குடி அரவிந்தன் செயலாளர் பாலமுருகன் விளையாட்டு மன்றம் தற்கு மாங்குடி ஜெகதீசன் தேசிய இளையோர் சேவை தொண்டர் குமராட்சி நிகிதா தேசிய இளையோர் சேவை தொண்டர் குறிஞ்சிப்பாடி சிவசங்கரி தேசிய இளையோர் சேவை தொண்டர் கீரபாளையம் ஆகியோர் பங்கேற்றனர்.


No comments:
Post a Comment