ஸ்ரீமுஷ்ணத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் வெற்றி அடைந்தது முன்னிட்டு கடைவீதிகளில் துண்டு பிரச்சாரம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 30 January 2023

ஸ்ரீமுஷ்ணத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் வெற்றி அடைந்தது முன்னிட்டு கடைவீதிகளில் துண்டு பிரச்சாரம்.

ஸ்ரீமுஷ்ணத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் வெற்றி அடைந்தது முன்னிட்டு கடைவீதிகளில் துண்டு பிரச்சாரம். 


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் ராகுல் காந்தி நடைப்பயணம் வெற்றி அடைந்தது முன்னிட்டு கடலூர் மாவட்ட தலைவர் என்வி செந்தில்நாதன் தலைமையில் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றமும் நடைபெற்றது முன்னிலை வட்டாரத் தலைவர் வீரப்பன் நகர தலைவர் சீனு ராஜேந்திரன் மாவட்டத் தலைவர் பாலையா வட்டாரத் தலைவர் ஹரி கிருஷ்ணன் வட்டாரத் தலைவர் பாஸ்கர் மற்றும் குணசேகரன் வீராசாமி திருப்பாணாழ்வார் தெரு மூர்த்தி கொளஞ்சியப்பன் அரிகிருஷ்ணன் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு கடை வீதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

No comments:

Post a Comment

*/