ஸ்ரீமுஷ்ணத்தில் தேமுதிக நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

ஸ்ரீமுஷ்ணத்தில் தேமுதிக நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஸ்ரீமுஷ்ணத்தில் தேமுதிக நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்




கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கடலூர் தெற்கு மாவட்ட ஶ்ரீமுஷ்ணம் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஶ்ரீமுஷ்ணம் கடைவீதியில் வெடி வெடித்து மறைந்த தலைவர்கள் காந்தி , அண்ணா, எம்.ஜி.ஆர், மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


இந்நிகழ்வில் SRராஜவன்னியன் தலைமையில் மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் துரை.சிவராமன் ஶ்ரீமுஷ்ணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்.ரவிச்சந்திரன் அவைத்தலைவர் ஜெமினி துணை செயலாளர் முருகவேல் மாவட்ட பிரிதிநிதி சுப்பிரமணியன்மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரகுமார் அவைத்தலைவர் மலையப்பன் பொருளாளர் அர்ஜுனன் துணை செயலாளர் பாலு செந்தில் கருப்புசாமி ஆறுமுகம் வடக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் அவைத்தலைவர் நவநீத முருகன். பொருளாளார் மதியழகன் துணை செயலாளர் ராசு ஶ்ரீமுஷ்ணம் பேரூர் கழக செயலாளர் வெற்றிவேல் அவைத்தலைவர் செல்வாராஜ் பொருளாளர் கார்த்திக் துணைசெயலாளர் பாஸ்கர் மற்றும் Vs கிருஷ்ணராஜ்  ஆகிய ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/