கடலூர் மஞ்சக்குப்பத்தில் சமுதாய வளைய காப்பு நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 6 January 2023

கடலூர் மஞ்சக்குப்பத்தில் சமுதாய வளைய காப்பு நிகழ்ச்சி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாச்சிப் பணிகள் திட்டம் சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைய காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுந்தரி ராஜா துணை மேயர் பா. தாமரைச்செல்வன் திருமதி. லீமா ஐயப்பன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் திருமதி.கோமதி, திருமதி.தனப்பாக்கியம்,கிராமப்புற ஒருங்கிணைப்பாளர் திருமதி. மணவாள சுந்தரி, நகர்ப்புற ஒருங்கிணைப்பாளர்  திவ்யா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன் மாமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், சரத், பிரேம் குமார், மற்றும் விஜயகுமார் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/