குறிஞ்சிப்பாடி அரசு பேருந்தில் கண்காட்சி மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

குறிஞ்சிப்பாடி அரசு பேருந்தில் கண்காட்சி மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் கண்காட்சி மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

    


கடலூர் மண்டலம் வடலூர் அரசு பணிமனை சார்பில் அரசு பேருந்தில்  கண்காட்சி மூலம் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர் இந்நிகழ்ச்சிக்கு வடலூர் பணிமனை மேலாளர் ஐயப்பன் குறிஞ்சிப்பாடி இன்ஸ்பெக்டர் செல்வம் சட்டம் ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தின் நேரக் காப்பாளர் சிவசங்கர் கோபால்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரசு பேருந்தில் சாலை பாதுகாப்பு குறித்த  படக்காட்சிகளையும் பாதுகாப்பு குறித்த வாசகங்களையும் எழுதி  ஏற்பாடு செய்யப்பட்டதை பள்ளி மாணவர் மாணவிகளும் பொதுமக்களும் பேருந்தில் ஏரி ஆர்வத்துடன் கண்டு களித்து பயன்பெற்றனர்.

No comments:

Post a Comment

*/