நலத்திட்ட உதவி வேண்டி மண்பாண்டம் தொழிலாளர்கள் கோரிக்கை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

நலத்திட்ட உதவி வேண்டி மண்பாண்டம் தொழிலாளர்கள் கோரிக்கை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை  அருகே உள்ள அகரம் மண்டபம் தெருவில்  பல ஆண்டு காலமாக  மண்பாண்டம்  தொழிலையே நம்பி  செய்து கொண்டு வரும் தொழிலாளர்கள் இப்போதைய காலகட்டத்தில் மண்பாண்டம் தொழில்  நலிவடைந்து வருகின்ற நிலையில் இதற்கு முன்னதாக 20க்கும் மேற்பட்டோர்  மண்பாண்டம் பொருட்கள் செய்த இடத்தில் தற்போது 3  நபர்கள்  மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்.


இவர்களுக்கு உரிய நலத்திட்ட உதவி  வேண்டியும் மற்றும் இந்நிலையில்  வயதான தாய் தந்தை  பார்வையற்ற  மகளிர்க்காக  மண்பாண்டம் தொழிலை மட்டுமே நம்பி  செய்து கொண்டிருக்கிறார்கள்    ஜெயந்தி என்கின்ற பெண்மணி இரண்டு கண்களும் பார்வையற்ற நிலையில் உள்ளார் இவருக்கு தாய் தந்தைகள் இருவரும் வயதானவர்கள் பார்வையற்ற மகளை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு இந்த தொழிலை செய்து கொண்டு வருகிறார்கள்.


இந்த நலிவடைந்த தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில்  இவர்களுக்கு அரசால் ஏண்டா நலத்திட்ட உதவிகள் நேரடியாக கிடைக்க உதவும் மாறும் மண்பாண்டம் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.        

No comments:

Post a Comment

*/