விருத்தாசலத்தில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 January 2023

விருத்தாசலத்தில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை.

விருத்தாசலத்தில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை. 


தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகிற 11ஆம் தேதியன்று கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாவதால் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், இளைஞரணி மாவட்ட தலைவர் எருமனூர் விஜய் ஆகியோர்  தலைமையில் அருள்மிகு விருதகிரீஸ்வரர் ஆலயத்தில் வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி திரைப்படத்தின் போஸ்டரை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.பின் பொதுமக்களுக்கு  பிரசாதம் வழங்கப்பட்டது.  இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/