ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சிறப்பு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 January 2023

ஸ்ரீமுஷ்ணத்தில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சிறப்பு கூட்டம்

ஸ்ரீ முஷ்ணத்தில் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்கம் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில்  தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் மத்திய சங்க கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் கிளை சங்கம் புத்தாண்டு மற்றும் பொங்கல் சிறப்பு கூட்டம் வேல் ஹவுஸ்   மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.



மாநிலத் துணைத் தலைவர் ஜெயராமன் மாவட்டத் தலைவர் மங்கலம்பேட்டை. கோவிந்தன் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள மின் சாதனை விற்பனையாளர்களின் முன்னிலை மாயவன் ராதாகிருஷ்ணன் மின் சாதனங்கள் போன்றவற்ற  வழங்கப்பட்டது இதில் முருகன் கருணாகரன் கோபி சிங் ராசு பாஸ்கர் வீராசாமி நாகப்பா எலக்ட்ரிக்கல் ரவி சேகர் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் மின் தொழிலாளர்கள் மின் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment

*/