கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 January 2023

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா மாவட்ட அவைத்தலைவர்  குமார் தலைமையில் நடைபெற்றது முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் முன்னாள் எம்எல்ஏ பி எஸ் அருள் மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி ஆகிய முன்னிலை வகித்தனர் நகர செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் சிதம்பரம் எம்எல்ஏவும் மன கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.


நிகழ்ச்சியில் நகரத் துணைச் செயலாளர் அரிசக்தி வேல் பாண்டியன் நகர பேரவை செயலாளர் சுரேஷ் பாபு தலைமைக் கழக பேச்சாளர் தில்லை செல்வம் ஆவின் கூட்டுறவு தலைவர் பன்னீர் செல்வம் வழக்கறிஞர் உமாசங்கர் பீமாராவ் மாவட்ட பிரதிநிதி மார்க்கெட் நாகராஜ் கருப்பு ராஜா மருதவாணன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


No comments:

Post a Comment

*/