சிதம்பரம் எம்எல்ஏ எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 January 2023

சிதம்பரம் எம்எல்ஏ எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

சிதம்பரம் எம்எல்ஏ எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு


பரங்கிப்பேட்டை அடுத்த பு.மூட்லூரில் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார்.


முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் மாவட்ட சேர்மன் திருமாறன் முன்னாள் எம்எல்ஏ அருள் அகத்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வரர் ராஜலிங்கம் கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மா ஒன்றிய அவைத் தலைவர் ரங்கசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.


சிதம்பரம் எம்எல்ஏ கே.ஏ பாண்டியன் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினார் விழாவில் மாவட்ட மீனவர் அணி செயலாளர் வீராசாமி, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன் ஒன்றிய கவுன்சிலர் ஆனந்த ஜோதி சுதாகர் ரவி பாஸ்கர் கூட்டுறவு வங்கி தலைவர்கள் ஹாஜாநஜிமுதின் சேட் வேணுகோபால் ஆறுமுகம் இளைஞர் அணி செயலாளர் செழியன் மற்றும் இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


No comments:

Post a Comment

*/