நெய்வேலியில் பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. கூட்டத்தில் ஜனவரி 7,8 ஆகிய தேதிகளில் என்எல்சி நிறுவனத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சார நடைபயணம் மேற்கொள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 10 ஆயிரம் பேர் வரவேற்க வேண்டும், தமிழர்களையும் தொடர்ந்து புறக்கணிக்கும் என்எல்சி நிறுவனம் தேவையில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment