ஸ்ரீமுஷ்ணத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 9 January 2023

ஸ்ரீமுஷ்ணத்தில் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

ஸ்ரீமுஷ்ணத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் மாண்புமிகு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் துவங்கி வைக்கப்பட்ட ஒவ்வொரு ரேஷன் கார்டுகள் தலா 1000 ரூபாய் வழங்க தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் இன்று காலை சுமார் பத்து மணி அளவில் ஸ்ரீமுஷ்ணத்தை உள்ள பகுதி மக்களுக்கு வேளாண்மை குழு செயல் அலுவலர் கணேசமூர்த்தி தலைமையில் ஆத்ம குழு தலைவர் தங்க ஆனந்தன் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தம் வேளாண்மை குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி எஸ் கே மாரிமுத்து நகர செயலாளர் செல்வகுமார் சதீஷ் வார்டு உறுப்பினர் மற்றும் கட்சி பிரபு அவர்கள் இப்பகுதியில் உள்ள 29 ரேஷன் கடைகளுக்கு சென்று 12 988 பொது மக்களுக்கு கரும்பு சர்க்கரை  வேட்டி சேலை ரொக்கப் பணம் ரூபாய் ஆயிரம் ஆத்ம குழு தலைவர் தங்க ஆனந்தன் வழங்கினார். 

No comments:

Post a Comment

*/