கடலூர் மேற்கு மாவட்டம் மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 13 January 2023

கடலூர் மேற்கு மாவட்டம் மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல்

கடலூர் மேற்கு மாவட்டம் மற்றும் கூட்டுறவு பிரிவு சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல்



கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.



மேற்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர்ETM.பழனிவேல் முன்னிலையில் பொதுமக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர் அதைத்தொடர்ந்து பொதுமக்கள் விளையாட்டு போட்டியான கோலப்போட்டி, கயிறு இழுக்கும் மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன.


சிறப்பு விருந்தினராக மாவட்ட பொதுச் செயலாளர் ரங்கராஜன் கலந்து கொண்டார். இந்த போட்டி சீரும் சிறப்புமாக நடைபெற்றது.வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

*/