சிதம்பரம் நந்தனார் மடத்தின் சகஜானந்தா அடிகளாரின் சமாதியில் பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 January 2023

சிதம்பரம் நந்தனார் மடத்தின் சகஜானந்தா அடிகளாரின் சமாதியில் பிறந்தநாள் விழா


சிதம்பரம் நந்தனார் மடத்தின் சகஜானந்தா அடிகளாரின் சமாதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றது


சிதம்பரம் சுவாமி சகஜானந்தா அடிகளாரின் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஓமக்குளம் ஸ்ரீ நந்தனார் மடத்தில் உள்ள அவரது சமாதியில் அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றது.


நிகழ்ச்சியில் நந்தார் கல்விக் கழக தலைவர் டாக்டர்  கனகசபை அவர்கள் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு முன்னாள் புதுவை சட்டமன்ற உறுப்பினர் நீல கங்காதரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் டிரஸ்ட் செயலாளர் டி கே எம் வினோபா கல்வி கழக செயலாளர் விஸ்வநாதன் கற்பனைச் செல்வன் நெடுஞ்செழியன் எல் இ பி எம் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment