வடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 8 பகுதியில் பன்றிகளை பிடிக்கும் பணி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியான வார்டு 8 என்எல்சி ஆபீஸ் நகர் பகுதியில் பன்றிகளை பிடிக்கும் பணி நடைபெற்றது
வடலூர் பகுதியில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்ட வடலூர் நகராட்சி நிர்வாகம் முதற்கட்டமாக வார்டு 8 பகுதிகளில் பன்றிகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது

No comments:
Post a Comment